- s. a star, நட்சத்திரம்; 2. the 14th lunar mansion, சித்திரைநாள். மீனிலா, star-light.
- s. (a contraction of மீனம்) a fish, மச்சம்; 2. a sea-monster, a shark, சுறா மீன்; 3. a drum used in a village near the sea or on a brackish soil, நெய்தற் பறை. மீனங்கம், fish bone. மீனஞ்சு, a plant that kills fish, crotalaria paniculata, மீன்கொல்லி. மீனவன், Pandya. மீனாய், a beaver, நீர்நாய். மீனேண்ணெய், fish oil. மீனேறு, a sea-monster, probably the horned shark. மீன் கறி, a dish of fish. மீன் குஞ்சு, very young fish. மீன் குத்தி, -கொத்தி, a king-fisher. மீன் குழம்பு, மீனாணம், a fish-sauce. மீன்சிதள், -செதிள், செகிள், -பிலால், -பிரால், fish scales. மீன் சிறகு, fish-spawn. மீன் படவில்லை, no fishes have been caught. மீன்பிடிக்க, to catch fish, to fish. மீன்முள், -முள்ளு, -எலும்பு, fish-bone. மீன்வேட்டை, fishing. பொடிமீன், little fishes.
|