தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருவகை மீனிலிருந்து எடுக்கும் நெய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மீனிலிருந்து வடிக்குநெய். மீனெய்யொடு நறவு மறுகவும் (பொருந.215) . Fish-oil;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + நெய். Fish-oil;மீனிலிருந்து வடிக்குநெய். மீனெய்யொடு நறவு மறுகவும் (பொருந. 215).