தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருவகை மீனிலிருந்து எடுக்கும் நெய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மீனிலிருந் தெடுக்கும் நெய்; (M.M. 462.) 1. Malabar oil, Oleum pisces;
  • ஒருவகை மீனிலிருந்தெடுக்கும் நெய் 2. Cod liver oil, Oleum morrhuae;

வின்சுலோ
  • ''s.'' Fish oil.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Malabar oilOleum pisces; மீனிலிருந் தெடுக்கும்நெய். (M. M. 462.) 2. Cod liver oilOleummorrhuae; ஒருவகை மீனிலிருந்தெடுக்கும் நெய்.