தமிழ் - தமிழ் அகரமுதலி
    மீனராசியை உச்சத்தானமாகக் கொண்டவனான சுக்கிரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [மீனராசியை உச்சத்தானமாகக் கொண்டவன்] சுக்கிரன். (நாமதீப.101) Cukkiraṉ, as having his exaltation in Pisces;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மீனம் +.Cukkiraṉ, as having his exaltation in Pisces;[மீனராசியை உச்சத்தானமாகக் கொண்டவன்]சுக்கிரன்.. (நாமதீப. 101.)