தமிழ் - தமிழ் அகரமுதலி
    மீன்வயிற்றில் அகப்படும் ஒரு மணப்பண்டவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மீன்வயிற்றிலகப்படும் ஒருவகை வாசனைப்பண்டம் Ambergris, grey amber, Ambragrisea ;

வின்சுலோ
  • ''s.'' Ambergris, amber of an ash or black color.
  • ''s.'' Ambergris, செம்மீன்வயி ரம்; [''ex'' அம்பர்.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மீன் + U.amber. Ambergris, grey amberAmbragrisea;மீன்வயிற்றிலகப்படும் ஒருவகை வாசனைப்பண்டம்.