தமிழ் - தமிழ் அகரமுதலி
    உடு ; மீன் ; காண்க : மீனராசி ; பங்குனி மாதம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See பங்குனி, 1 மீனமதி யுத்தரத்தங் கெழுந்தருளி (திருவாலவா.4, 16) 3. The 12th solar month.
  • மேடத்திலிருந்து பன்னிரண்டாம் ராசி. (பிங்) 2. Pisces of the zodiac;
  • நட்சத்திரம். மீனத்திடைநிலை (மணி.11, 42) # 1 Star ;
  • மீன். (திவா); 1. Fish ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a fish, மீன்; 2. Pisces, one of the twelve signs in the Zodiac, மீனராசி. மீன கேதனன், மீனக் கொடியோன், any Pandiya king; 2. Kama. மீன மாதம், the month of March. மீனாட்சி, the fish-eyed, the name of the tutelary goddess at Madura.

வின்சுலோ
  • [mīṉam] ''s.'' A fish, மீன். 2. One of the signs of the Zodiac, Pisces, ஓரிராசி. W. p. 662. MEENA. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மின்னு-. Star; நட்சத்திரம். மீனத் திடைநிலை (மணி. 11, 42).
  • n. < mīna. 1. Fish;மீன்.(திவா.) 2. Pisces of the zodiac; மேடத்திலிருந்து பன்னிரண்டாம் ராசி. (பிங்.) 3. The 12thsolar month. See பங்குனி, 1. மீன்மதி யுத்தரத்தங்கெழுந்தருளி (திருவாலவா. 4, 16).