தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேன்மேல் வருதல் ; அடர்தல் ; அடர்த்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடர்த்தல். ஒளி யாரை மீதூர்த் தொழுகுவ தல்லால் (பழமொ. 248) To subdue;
  • அடர்தல். மெய்யைந்து மீதூர (பு. வெ. 8, 33) --tr. 2. To press hard;
  • மேன்மேல் வருதல். துன்பமே மீதூரக் கண்டும் (நாலடி, 60). 1. To increase; to come crowded;

வின்சுலோ
  • ''v. noun.'' Being pressed, compressed, thronged. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < id. + ஊர்-. intr.1. To increase; to come crowded; மேன்மேல்வருதல். துன்பமே மீதூரக் கண்டும் (நாலடி, 60).2. To press hard; அடர்தல். மெய்யைந்து மீதூர(பு. வெ. 8, 33).--tr. To subdue; அடர்த்தல். ஒளியாரை மீதூர்ந் தொழுகுவ தல்லால் (பழமொ. 248).