தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிச்சம் ; ஒரு கலப்புவகை ; நறுமணப்புகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மிச்சம். உன்னிடத்து ஏதேனும் மீதாரியிருக்கிறதா? 1. That which remains; remainder;
  • ஒருவகைக் கலப்புவாசனைத் தூபம். (சைவச. மாணா. 9, உரை) 2. cf. சிதாரி. Incense composed of various substances;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. id + ஆர்-. 1. Thatwhich remains; remainder; மிச்சம். உன்னிடத்துஏதேனும் மீதாரியிருக்கிறதா? 2. cf. சிதாரி. Incensecomposed of various substances; ஒருவகைக்கலப்புவாசனைத் தூபம். (சைவச. மாணா. 9, உரை.)