தமிழ் - தமிழ் அகரமுதலி
    காப்பாற்றுதல் ; மேலாக எடுத்தல் ; இரையெடுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரட்சித்தல். 1. To redeem, rescure, save;
  • மேலாக எடுத்தல் --intr. 2. To take out superficially;
  • இரையெடுத்தல் 3. To chew the cud;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < id. +எடு-. (யாழ். அக.) tr. 1. To redeem, rescue,save; இரட்சித்தல். 2. To take out superficially;மேலாக எடுத்தல்.--intr. To chew the cud; இரையெடுத்தல்.