தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீதி தவறிய செயல் ; மேற்போதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அதிக்கிரமச்செயல். சிறியா ரிடைப்பட்ட மீச்செலவு காணின் (நீதிநெறி. 17) 1. Arrogant conduct; presumption; forward behaviour;
  • மேற்போகை. (யாழ். அக.) 2. Advancing; progressing;

வின்சுலோ
  • [mīccelvu] ''v. noun.'' Forward behavior, presumption, கருவம். (நீதிநெறி.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மீ +. 1.Arrogant conduct; presumption; forward behaviour; அதிக்கிரமச்செயல். சிறியா ரிடைப்பட்டமீச்செலவு காணின் (நீதிநெறி. 17). 2. Advancing;progressing; மேற்போகை. (யாழ். அக.)