தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : மீது ; மிகுதி .

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. plenty, மிகுதி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மிகுதி.

வின்சுலோ
  • [mīcu] ''s.'' Abundance, plenty, copiousness, மிகுதி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மீது. 1. See மீது. துவராடைமீசுபிறக்கிய மெய்யினாரும் (தேவா. 38, 10). 2.Abundance, copiousness; மிகுதி. (யாழ். அக.)