தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேலானவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மேலானவன். கெம்பீரந்தன்னில் மீசரா (இரமநா.உயுத்.31) Superior; great person;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மீசரம். Superior;great person; மேலானவன். கெம்பீரந்தன்னில்மீசரா (இராமநா. உயுத். 31).