தமிழ் - தமிழ் அகரமுதலி
    உயர்தல் ; மிகுதல் ; மேலாக மதித்தல் ; மிகுதியாகக் கொள்ளுதல் ; மேலே தரித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மேலே தரித்தல். பாப்புரி யன்ன மீக்கொ டானை (பெருங். உஞ்சைக். 42, 244). 3. To put on;
  • மிகுதியாகக் கொள்ளுதல். ஊற்ற மீக்கொண்ட வேலையான் (கம்பரா. வருணனை வழி.7) 2. To posses in abundance;
  • மேலாக மதித்தல். மீக்கொ ளுயர்விழிவு வேண்டற்க (நன்னெறி, 22). 1. To esteem;
  • மிகுதல். வசையுங் கீழ்மையு மீக்கொள (கம்பரா. யுத்த. மந்திரப். 99) --tr. 2. To increase;
  • உயர்தல். அகின்மா புகை. . . குளத்தின் மீக்கொள (திருவாச. 3, 92). 1. To ascend; to rise high;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < மீ+. intr. 1. To ascend; to rise high;உயர்தல். அகின்மா புகை . . . குளத்தின் மீக்கொள(திருவாச. 3, 92). 2. To increase; மிகுதல்.வசையுங் கீழ்மையு மீக்கொள (கம்பரா. யுத்த. மந்திரப். 99).--tr. 1. To esteem; மேலாக மதித்தல். மீக்கொ ளுயர்விழிவு வேண்டற்க (நன்னெறி,22). 2. To possess in abundance; மிகுதியாகக்கொள்ளுதல். ஊற்ற மீக்கொண்ட வேலையான்(கம்பரா. வருணனைவழி. 7). 3. To put on; மேலேதரித்தல். பாப்புரி யன்ன மீக்கொ டானை (பெருங்.உஞ்சைக். 42, 244).