தமிழ் - தமிழ் அகரமுதலி
    புகழ் ; மேலாக மதிக்கப்படுஞ் சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புகழ். (திவா.) பொது மீக்கூற்றத்து நாடு கிழவோயே (புறநா. 135). 1. Praise;
  • மேலாக மதிக்கப்படும் சொல். புகழ்செல்வ மீக்கூற்றஞ் சேவகம் (ஏலாதி, 1). 2. Speech or word which wins regard;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மீக்கூறு-.1. Praise; புகழ். (திவா. பொது மீக்கூற்றத்து நாடுகிழவோயே (புறநா. 135). 2. Speech or wordwhich wins regard; மேலாக மதிக்கப்படும் சொல்.புகழ்செல்வ மீக்கூற்றஞ் சேவகம் (ஏலாதி, 1).