தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிகுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அதிகமாதல். நாண்மீக் கூரி (பெருங்.உஞ்சைக்.55, 94) To increase;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • v. n. (மீ) increasing, பெருகுதல்.

வின்சுலோ
  • ''v. noun.'' An increasing, பெருகல். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < மீ +.To increase; அதிகமாதல். நாண்மீக் கூரி (பெருங்.உஞ்சைக். 55, 94).