தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . Corr. of விழி. (யாழ். அக.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • மூழி, s. the eye ball, see விழி.

வின்சுலோ
  • [miẕi ] --முழி, ''s. [vul.]'' The eye-ball, கருவிழி; [''from Sa. Meela,'' to wink.] Com pare விழி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Corr. of விழி. (யாழ். அக.)