தமிழ் - தமிழ் அகரமுதலி
    காவற்காடு ; குறுங்காடு ; சிறுதூறு ; காட்டுவேலி ; காவல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காவல். மிளைசூழ் கோவலர் (மலை படு. 409). 5. Guard, watch;
  • காவற்காடு. செல்லா வருமிளை புகுமின் (சீவக. 1142). 1. Wood, forest, serving as a defence;
  • கட்டுவேலி. (சிலப். 13, 183, உரை.) 4. Fenced enclosure;
  • சிறுதூறு. முயறுளர் மிளை முயறுள (திவ். பெரியதி. 8, 7, 3). 3. Bush;
  • குறுங்காடு. அருமிளைக் குண்டகழி (பு. வெ. 6, 5). 2. Thicket, copse;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
காவற்காடு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. மிடை-. [K. miḷe.] 1.Wood, forest, serving as a defence; காவற்காடு.செல்லா வருமிளை புகுமின் (சீவக. 1142). 2.Thicket, copse; குறுங்காடு. அருமிளைக் குண்டகழி(பு. வெ. 6, 5). 3. Bush; சிறுதூறு. முயறுளர் மிளைமுயறுள (திவ். பெரியதி. 8, 7, 3). 4. Fencedenclosure; கட்டுவேலி. (சிலப். 13, 183, உரை.) 5.Guard, watch; காவல். மிளைசூழ் கோவலர் (மலைபடு. 409).