தமிழ் - தமிழ் அகரமுதலி
    புரட்டுதல் ; கீழ்மேலாக்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கீழ்மேலாக்குதல். பெருமலை மிளிர்ப்பன்ன காற்றுடைக் கனபெயல் (கலித். 45). 2. To upset;
  • புரட்டுதல். மால்வரை மிளிர்க்கு முருமினும் (நற். 2). 1. To roll, turn over;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. Caus. ofமிளிர்-. [K. miḷir.] 1. To roll, turn over; புரட்டுதல். மால்வரை மிளிர்க்கு முருமினும் (நற். 2). 2. Toupset; கீழ்மேலாக்குதல். பெருமலை மிளிர்ப்பன்னகாற்றுடைக் கனபெயல் (கலித். 45).