தமிழ் - தமிழ் அகரமுதலி
    புரளுதல் ; கீழ்மேலாதல் ; குதித்தல் ; ஒளிசெய்தல் ; பெருமையடைதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குதித்தல். மிளிர்ந்துவீ ழருவியும் (சீவக. 148). 3. To jump, leap;
  • கீழ்மேலாதல். உளிவாய்ச் சுரையின் மிளிர மிண்டி (பெரும்பாண். 92). 2. To be upset; to be turned topsy-turvy;
  • பெருமையடைதல். (W.) 5. To become famous;
  • பிரகாசித்தல். மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே (திருவாச. 1, 38). 4. To shine, gleam;
  • புரளுதல். மீநில மெய்தி மிளிர்ந்துருகா (சீவக. 1384). கெண்டை யொண்கண் மிளிர (திவ். பெரியதி. 3, 7, 2). 1. To turn, roll, as eyes;

வின்சுலோ
  • ''v. noun.'' Shining, ஒளிசெய் தல். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. 1. To turn,roll, as eyes; புரளுதல். மீநில மெய்தி மிளிர்ந்துருகா(சீவக. 1384). கெண்டை யொண்கண் மிளிர (திவ்.பெரியதி. 3, 7, 2). 2. To be upset; to be turnedtopsy-turvy; கீழ்மேலாதல். உளிவாய்ச் சுரையின்மிளிர மிண்டி (பெரும்பாண். 92). 3. To jump,leap; குதித்தல். மிளிர்ந்துவீ ழருவியும் (சீவக. 148).4. To shine, gleam; பிரகாசித்தல். மெய்ஞ்ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே (திருவாச. 1, 38). 5.To become famous; பெருமையடைதல். (W.)