தமிழ் - தமிழ் அகரமுதலி
    காட்டுமிளகு ; திரிகடுகத்துள் ஒன்றான மிளகுகொடியின் காய் ; காண்க : மிளகுசம்பா .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 4. Lopez root. See காட்டுமிளகு, 2. (W.)
  • திரிகடுகத் தொன்றான மிளகுக்கொடியின் காய். மிளகறி யுலக்கையின் (பதிற்றுப் 41). 2. Pepper-corn, one of tiri-kaṭukam, q.v.;
  • கொடிவகை. 1. Black pepper, m. sh., Piper nigrum;
  • . 3. See மிளகுச்சம்பா.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (முளகு), s. pepper. மிளகு சம்பா, a kind of rice. மிளகு சாறு, -தண்ணீர், -நீர், -ரசம், pepper-water. மிளகுதக்காளி, a plant whose fruits resemble peper, மணித்தக்காளி. மிளகு தூள், powdered pepper. வால்மிளகு, cubeb, long pepper.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருசரக்கு.

வின்சுலோ
  • [miḷku] ''s.'' Pepper, Piper nigrum, L.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [K. meḻasu, M. milagu.]1. Black pepper, m. sh.Piper nigrum; கொடிவகை. 2. Pepper-corn, one of tiri-kaṭukam,q.v.; திரிகடுகத் தொன்றான மிளகுக்கொடியின் காய்.மிளகறி யுலக்கையின் (பதிற்றுப். 41). 3. See மிளகுச்சம்பா. 4. Lopez root. See காட்டுமிளகு, 2. (W.)