தமிழ் - தமிழ் அகரமுதலி
    மயங்குதல் ; கனைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கனைத்தல். எப்படி யூரா மிலைக்கக் குருட்டா மிலைக்கு மென்னும் (திவ். இயற். திருலிருத். 94). 2. To low, as a cow;
  • மயங்குதல். மிலைத்தலைந்தேனை (திருவாச. 6, 40). To be bewildered;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. < மலை-.1. To be bewildered; மயங்குதல். மிலைத்தலைந்தேனை (திருவாச. 6, 40). 2. To low, as a cow;கனைத்தல். எப்படி யூரா மிலைக்கக் குருட்டா மிலைக்குமென்னும் (திவ். இயற். திருவிருத். 94).