தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அநாகரிகர். மிலைச்ச ரவரையும் . . . விலங்கினுள் வைப்பாம் (சூளா. துற.134). Barbarians;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mlēccha. Barbarians; அநாகரிகர். மிலைச்சரவரையும் . . . விலங்கினுள் வைப்பாம் (சூளா. துற. 134).