தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 2. See மிலேச்சமுகம். (தைலவ. தைல.)
  • சரசுவதிநதியின் வடகரையில் உள்ள அனாரியர் வசிக்கும் தேசம். (சது.) 1. Non-Aryan country situate on the northern bank of Sarasvatī;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • மிலேச்சதேசம், s. a country in North India; 2. any foreign country. மிலேச்சன், s. (fem. மிலேச்சி, மிலேச்சன் திரி) a barbarian, a foreigner; 2. a simpleton, a dunce, பேதையன்; 3. a clown, மடையன். மிலேச்சத்தனம் பண்ண, to act barbarously.

வின்சுலோ
  • [milēccam] ''s.'' A country to the North of the Saraswati river in the neighbor hood of Delhi, சரச்சுவதியாற்றின்வடதேசம். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mlēccha. 1.Non-Aryan country situate on the northernbank of Sarasvatī; சரசுவதிநதியின் வடகரையில்உள்ள அனாரியர் வசிக்கும் தேசம். (சது.) 2. Seeமிலேச்சமுகம். (தைலவ. தைல.)