தமிழ் - தமிழ் அகரமுதலி
    நாகரிகமற்ற புறநாட்டான் ; திருத்தமற்ற மொழியைப் பேசுவோன் ; அனாரியன் ; அறிவீனன் ; வணிகனுக்கும் பார்ப்பனப் பெண்ணுக்கும் பிறந்த மகன் ; தாழ்ந்தவன் ; வேடன் ; சூரியன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆரியன். (அக. நி.) 8. Aryan;
  • வைசியனுக்கும் பிராமணப் பெண்ணுக்கும் சோரத்திற் பிறந்த மகன். 7. Son born of the illegitimate union of a Vaišya mand and Brahmin woman;
  • தாழ்ந்தோன். (யாழ். அக.) 6. Low person;
  • வேடன் (யாழ். அக.) 5. Hunter;
  • அறிவீனன். (யாழ். அக.) 4. Ignoramus;
  • அனாரியன். (சூடா.) 3. Non-Aryan;
  • திருத்தமற்ற மொழியைப் பேசுவோன். (சீவக. 93, உரை.) 2. Person speaking barbarous language;
  • நாகரிகமற்ற புறநாட்டான். மிலேச்ச ரேறலின் (சீவக. 2216). 1. Barbarian, uncivilised foreigner;

வின்சுலோ
  • ''s.'' [''fem.'' மிலேச்சி, மிலேச் சஸ்திரீ.] A barbarian, one of a foreign tribe, of a foreign religion, customs, &c., கண்டகன்.-According to Wils. one speaking any language but Sanskrit, and not subject to the usual Hindu institutions. 2. A weak man, simpleton, dunce, dolt, பேதையன். 3. A clown, clod hopper, மடையன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < milēccha. 1.Barbarian, uncivilised foreigner; நாகரிகமற்ற புறநாட்டான். மிலேச்ச ரேறலின் (சீவக. 2216). 2.Person speaking barbarous language; திருத்தமற்ற மொழியைப் பேசுவோன். (சீவக. 93, உரை.)3. Non-Aryan; அனாரியன். (சூடா.) 4. Ignoramus; அறிவீனன். (யாழ். அக.) 5. Hunter;வேடன். (யாழ். அக.) 6. Low person; தாழ்ந்தோன். (யாழ். அக.) 7. Son born of the illegitimate union of a Vaišya man and a Brahminwoman; வைசியனுக்கும் பிராமணப் பெண்ணுக்கும்சோரத்திற் பிறந்த மகன். 8. Aryan; ஆரியன்.(அக. நி.)