தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : செங்காந்தள் ; திருநீற்றுப்பச்சை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See திருநீற்றுப் பச்சை. (சங். அக.) 2. Sweet basil.
  • See செங்காந்தள். (மலை.) 1. Red species of Malabar glory-lily.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. cf. pañcāṅguḷi.Red species of Malabar glory-lily. See செங்காந்தள். (மலை.) 2. Sweet basil. See திருநீற்றுப்பச்சை. (சங். அக.)