தமிழ் - தமிழ் அகரமுதலி
    துன்புறுத்தல் ; விறைத்தல் ; மிடுக்காயிருத்தல் ; துன்பப்படல் ; பாடுபடல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாடுபடுதல். (யாழ். அக.) 4. To labour hard;
  • மிடுக்காயிருத்தல். அமரர்கள் விரும்பித் தொழ மிறைத்து (திவ். பெரியாழ். 3, 4,10). 2. To be stuck up with pride; to be stiff in manners;
  • துன்பப்படுதல். (சூடா.) 3. To suffer; to be afflicted;
  • விறைத்தல். குறைத்தலை மிறைத்துக் கூத்து நின்றாடின (கம்பரா. வேள்வி. 54). 1. cf. விறை-. To become stiff, as a limb;
  • துன்புறுத்துதல். மிறைத்தார் புரமெய்த வில்லிமை (பதினொ. திருவே. தி. 59). --intr. To oppress, harass;

வின்சுலோ
  • ''v. noun.'' Being afflicted or troubled, துன்பப்படல். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. Tooppress, harass; துன்புறுத்துதல். மிறைத்தார் புரமெய்த வில்லிமை (பதினொ. திருவே. தி. 59).--intr.1. cf. விறை-. To become stiff, as a limb;விறைத்தல். குறைத்தலை மிறைத்துக் கூத்து நின்றாடின (கம்பரா. வேள்வி. 54). 2. To be stuck upwith pride; to be stiff in manners; மிடுக்காயிருத்தல். அமரர்கள் விரும்பித் தொழ மிறைத்து(திவ். பெரியாழ். 3, 4, 10). 3. To suffer; to beafflicted; துன்பப்படுதல். (சூடா.) 4. To labourhard; பாடுபடுதல். (யாழ். அக.)