தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாமரைத்தண்டு ; காண்க : இலாமிச்சை ; இலாமிச்சு(சை) .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See இலாமிச்சை. (தைலவ. தைல.) 2. Cuscus grass.
  • தாமரைத்தண்டு. 1. Stalk of the lotus;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the stalk of a lotus and its fibres, தாமரைக்கொடி.

வின்சுலோ
  • [mirunāḷam] ''s.'' The stalk of a lotus, and its fibres, தாமரைக்கொடி. W. p. 67. MRUN'ALA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mṛṇāḷa. 1.Stalk of the lotus; தாமரைத்தண்டு. 2. Cuscusgrass. See இலாமிச்சை. (தைலவ. தைல.)