தமிழ் - தமிழ் அகரமுதலி
    இறப்பை நீக்கவல்ல மந்திரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மரணத்தை நீக்கவல்ல மந்திரம். மிருத்தியுஞ்சயம தென்னுந் திருந்திய மந்திரத்தை (திருவாலவா.60, 6). A mantra having the efficacy of overcoming death;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< mṛtyuñ-jaya. A mantra having the efficacyof overcoming death; மரணத்தை நீக்கவல்லமந்திரம். மிருத்தியுஞ்சயம தென்னுந் திருந்தியமந்திரத்தை (திருவாலவா. 60, 6).