தமிழ் - தமிழ் அகரமுதலி
    இறப்பு ; யமன் ; தீராப்பகைவன் ; காண்க : ஆணவமலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தீராப்பகைவன். அவன் எனக்கு மிருத்தியுவாய்த் தலைப்பட்டான். 3. Inventerate enemy;
  • See ஆணவமலம். (சி. போ. 4, 2, சிற். பக். 96.) 4. (Saiva.) Matter which is eternally encasing the soul.
  • இயமன். (யாழ். அக.) 2. Yama;
  • மரணம். மிருத்தியுவை வெல்வான் (சேதுபு.துரா.27). 1. Death;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • மிருத்து s. death; 2. Yama.

வின்சுலோ
  • [miruttiyu] ''s.'' Death, an end of all things, மரணம். 2. Yama, இயமன். W. p. 671. MRUTYU.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • மிருத்தியுஞ்சயசாந்தி miruttiyuñcaya-cāntin. < mṛtyuñ-jaya +. See மிருத்துசாந்தி. (W.)
  • n. < mṛtyu. 1.Death; மரணம். மிருத்தியுவை வெல்வான் (சேதுபு.துரா. 27). 2. Yama; இயமன். (யாழ். அக.) 3.Inveterate enemy; தீராப்பகைவன். அவன்எனக்கு மிருத்தியுவாய்த் தலைப்பட்டான். 4. (Šaiva.)Matter which is eternally encasing the soul.See ஆணவமலம். (சி. போ. 4, 2, சிற். பக். 96.)