தமிழ் - தமிழ் அகரமுதலி
    மண் ; நிலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மண். (வேதா. சூ. பொதுப். 23, உரை.) 1. Earth, soil; clay; sand;
  • நிலம். (யாழ். அக.) 2. Ground;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. clay, soil, sand, மண்.

வின்சுலோ
  • [miruttikai] ''s.'' Earth, soil, clay, sand, மண். W. p. 671. MRUTTIKA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mṛttikā. 1.Earth, soil; clay; sand; மண். (வேதா. சூ. பொதுப்.23, உரை.) 2. Ground; நிலம். (யாழ். அக.)