தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிணம் ; சாவு ; போர் ; நஞ்சு ; வச்சநாபி ; இரந்து தேடிய பொருள் ; பிறவிப் பாடாணவகை ; காண்க : தண்ணீர்விட்டான் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See தண்ணீர்விட்டான். (மலை.) Climbing asparagus.
  • போர். (யாழ்.அக.) Battle, fight;
  • இரந்து தேடும் பொருள். இரந்துறன் மிருதம் (காஞ்சிப்பு. ஒழுக். 36). 6. Aims, as obtained by begging;
  • வச்சநாபி. (நாமதீப. 397.) 5. Indian aconite;
  • . 4. See மிருதபாஷாணம். (யாழ். அக.)
  • விஷம். (நாமதீப. 413.) 3. Poison;
  • மரணம். 2. Death;
  • பிரேதம். (யாழ்.அக.). 1. Corpse;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a corpse; 2. death; 3. battle, fight, போர். மிருதசஞ்சீவி, -சஞ்சீவினி, a medicament said to restore the dead to life.

வின்சுலோ
  • [mirutam] ''s.'' A corpse, as மிருதகம். 2. Death, மரணம். W. p. 67. MRUTA. 3. (சது.) Battle, fight, போர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mṛta. 1. Corpse;பிரேதம். (யாழ். அக.) 2. Death; மரணம். (நாமதீப. 717.) 3. Poison; விஷம். (நாமதீப. 413.) 4.See மிருதபாஷாணம். (யாழ். அக.) 5. Indianaconite; வச்சநாபி. (நாமதீப. 397.) 6. Alms, asobtained by begging; இரந்து தேடும் பொருள்.இரந்துறன் மிருதம் (காஞ்சிப்பு. ஒழுக். 36).
  • n. < mṛdha. Battle,fight; போர். (யாழ். அக.)
  • n. perh. amṛta. Climbing asparagus. See தண்ணீர்விட்டான். (மலை.)