தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரிமா ; சிம்மராசி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிங்கராசி. சிறுமைசெயுமிடிசேர்வண் மிருகேந்திரற் கெனில் (அறப். கத. 70). 2. Leo of the zodiac;
  • சிங்கம். 1. Lion, as king of beasts;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒரு சைவாகமம்.
சிங்கம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mṛgēn-dra. 1. Lion, as king of beasts; சிங்கம்.2. Leo of the zodiac; சிங்கராசி. சிறுமைசெயுமிடிசேர்வண் மிருகேந்திரற் கெனில் (அறப். சத. 70).