தமிழ் - தமிழ் அகரமுதலி
    கத்தூரி ; கத்தூரிவிலங்கு ; கத்தூரிமஞ்சள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கஸ்தூரி. மிருகமத மத்தத் தனங்கள் (திருப்பு. 126). 1. Musk;
  • கஸ்தூரி மிருகம். (பிங்.) 2. Musk-deer;
  • கஸ்தூரி மஞ்சள். மிருகமதம் பித்தம் (பதார்த்த. 1309.) 3. Musk turmeric;

வின்சுலோ
  • ''s.'' Musk, கஸ்தூரி; [''ex'' மதம், ''the secretion being considered analogous to that from the temples of elephants in rut.''] (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mṛga + mada. 1. Musk; கஸ்தூரி. மிருகமத மத்தத்தனங்கள் (திருப்பு. 126). 2. Musk-deer; கஸ்தூரிமிருகம். (பிங்.) 3. Musk turmeric; கஸ்தூரிமஞ்சள். மிருகமதம் பித்தம் (பதார்த்த. 1309).