தமிழ் - தமிழ் அகரமுதலி
    விலங்குகட்கு அரசனான அரிமா .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [விலங்குகட்கு அரசன்] சிங்கம். (திவா.) Lion, as king of animals;

வின்சுலோ
  • --மிருகேந்திரன், ''s.'' A lion, சிங் கம்; [''ex'' பதி, இந்திரன், lord.] (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mṛga-pati.Lion, as king of animals; [விலங்குகட்கு அரசன்]சிங்கம். (திவா.)