தமிழ் - தமிழ் அகரமுதலி
    கத்தூரி ; கத்தூரிமான் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See மிருகநாபிசம். (இலக். அக.)
  • கஸ்தூரிமான். (W.) Muskdeer;

வின்சுலோ
  • ''s.'' Musk-bag, கஸ்தூரி. 2. The musk-deer [cat], கஸ்தூரிப்பூனை; [''ex'' நாபி, the navel, ''the musk being formed in a bag near the navel.]''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mṛga-nābhi.1. See மிருகநாபிசம். (இலக். அக.) 2. Musk-deer; கஸ்தூரிமான். (W.)