தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆட்காட்டி விரலையும் சுண்டுவிரலையும் நிமிர்த்து மற்றை விரல்களை ஒருசேரவைக்கும் அபிநயக்கைவகை. (பரத. பாவ. 18.) 1. (Nāṭya.) A hand-pose in which the index finger and the little finger are stretched out and the rest are kept closed;
  • . 2. See மிருகசீருடம்.

வின்சுலோ
  • ''s.'' A mode of using the hands in dancing. See கரலட்சணம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mṛga-širas. 1. (Nāṭya.) A hand-pose in which theindex finger and the little finger are stretchedout and the rest are kept closed; ஆட்காட்டிவிரலையும் சுண்டுவிரலையும் நிமிர்த்து மற்றை விரல்களை ஒருசேரவைக்கும் அபிநயக்கைவகை. (பரத.பாவ. 18.) 2. See மிருகசீருடம்.