தமிழ் - தமிழ் அகரமுதலி
    அச்சுறுத்தல் ; மயக்குதல் ; ஓட்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மயக்குதல். விழித்து மிரட்டி (திருப்பு. 219). 2. To fascinate; to deceive;
  • பயமுறுத்துதல். 1. To frighten;
  • ஒட்டுதல். இருநோய் மலத்தைச் சிவவொளியால் மிரட்டி (திருப்பு. 1042). 3. cf. வெருட்டு-. To drive away;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. Caus. ofமிரள்-. 1. To frighten; பயமுறுத்துதல். 2. Tofascinate; to deceive; மயக்குதல். விழித்து மிரட்டி(திருப்பு. 219). 3. cf. வெருட்டு-. To drive away;ஓட்டுதல். இருநோய் மலத்தைச் சிவவொளியால்மிரட்டி (திருப்பு. 1042).