தமிழ் - தமிழ் அகரமுதலி
    மின்னல் ; ஒளிவீசுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒளிசெய்தல். வேன்மின்னநிரைத்து (பு. வெ. 2, 3). 2. To shine, glitter;
  • மின்னல் விடுதல். (சூடா.) 1. To emit lightning;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. [K. miñcu.]1. To emit lightning; மின்னல் விடுதல். (சூடா.)2. To shine, glitter; ஒளிசெய்தல். வேன்மின்னநிரைத்து (பு. வெ. 2, 3).