தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழகிய பெண்டிர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அழகிய பெண்டிர். மின்னார்களின்பமே மெய்யென்றும் (தாயு.மௌன.4) Women with dazzling beauty;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பெண்கள்.

வின்சுலோ
  • ''s. [pl.]'' Women, females, பெ ண்கள். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Women withdazzling beauty; அழகிய பெண்டிர். மின்னார்களின்பமே மெய்யென்றும் (தாயு. மெளன. 4).