தமிழ் - தமிழ் அகரமுதலி
    மின்னாற்றலை உண்டாக்கும் பொறி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மின்சாரத்தை யுண்டாக்கும் இயந்திரம். Mod. Electric machine or generator;

வின்சுலோ
  • ''s.'' An electric ma chine.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< மின்சாரம் +. Electric machine or generator;மின்சாரத்தை யுண்டாக்கும் இயந்திரம். Mod.