தமிழ் - தமிழ் அகரமுதலி
    பளபளப்புண்டாக்குதல் ; பகட்டுதல் ; அரிசி தீட்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பளபளப்புண்டாக்குதல். தண்புனலின் மினுக்கி யுளைவகிர்ந்தன (அழகர்கல. 10). 1. To polish, brighten, beautify;
  • அரிசி தீட்டுதல் --intr. 2. To remove bran from rice in polishing;
  • பகட்டுதல். -intr. To make a display or show;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. Caus.of மினுங்கு-. [T. minuku.] 1. To polish,brighten, beautify; பளபளப்புண்டாக்குதல். தண்புனலின் மினுக்கி யுளைவகிர்ந்தன (அழகர்கல. 10).2. To remove bran from rice in polishing;அரிசி தீட்டுதல்.--intr. To make a display orshow; பகட்டுதல்.