தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொய். வேதாந்த மெல்லா மித்தையாம் (கைவல். தத்துவ. 26). Falsehood; illusion;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. same as மித்தியம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பொய்.

வின்சுலோ
  • [mittai] ''s.'' [''as'' மித்தியம்.] Falsehood, illusion, appearance, பொய். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mithyā. Falsehood;illusion; பொய். வேதாந்த மெல்லா மித்தையாம்(கைவல். தத்துவ. 26).