தமிழ் - தமிழ் அகரமுதலி
    நண்பன் ; உறவினன் ; பதினோர் ஆதித்தருள் ஒருவன் ; சூரியன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உறவினன். (நாமதீப. 188.) 2. Relative;
  • துவாதசாதித்தரு ளொருவன். (நாமதீப. 66.) 3. A deity representing the sun, one of tuvātacātittar, q.v.;
  • சூரியன். (நாமதீப. 95.) 4. Sun;
  • நண்பன். மித்திரர் வதன நோக்கான் (கம்பரா. மாயாசீ. 60). 1. Friend, ally, adherent;

வின்சுலோ
  • ''s.'' A friend, an ally, adherent. [''pl.'' மித்திரர்.] 2. Sun, சூரியன். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mitra. 1.Friend, ally, adherent; நண்பன். மித்திரர் வதனநோக்கான் (கம்பரா. மாயாசீ. 60). 2. Relative;உறவினன். (நாமதீப. 188.) 3. A deity representing the sun, one of tuvātacātittar, q.v.;துவாதசாதித்தரு ளொருவன். (நாமதீப. 66.) 4. Sun;சூரியன். (நாமதீப. 95.)