தமிழ் - தமிழ் அகரமுதலி
    உண்மைநிலை மறைகை ; பிரகிருதி தத்துவங்களுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரகிருதி தத்துவங்களி லொன்று. (மேருமந். 713, உரை.) 2. (Jaina.) A Prakrti;
  • உண்மைநிலை மறைகை. (மேருமந். 711, உரை.) 1. (Jaina.) Obscuration of reality;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< mithyā-tva. 1. (Jaina.) Obscuration ofreality; உண்மைநிலை மறைகை. (மேருமந். 711,உரை.) 2. (Jaina.) A Prakṛti; பிரகிருதி தத்துவங்களி லொன்று. (மேருமந். 713, உரை.)