தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் ஆகிய இராசிகள் சேர்ந்த சூரியவீதியின் பகுதி. (பிங்) இடபவீதி மிதுனவீதி மேடவீதியென வகுக்கப்பட்டு (பரிபா. 11, 2, உரை). The third section of the zodiac, embracing the four signs of Scorpio, Sagittarius, Capricornus and Aquarius;