தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரட்டை ; புணர்ச்சி ; மிதுனராசி ; ஆனிமாதம் ; ஆண்பெண் இரட்டை ; ஒரு பறவைவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இணை பிரியாததும் இசையில் வல்லதுமாகக் கருதப்படும் புள்வகை. (பிங்.) 5. A sweet-voiced bird credited with musical powers, as inseparable fom its mate;
  • . 3. The third solar month. See ஆனி.
  • மிதுனராசி. (பிங்.) 2. Gemini of the zodiac;
  • இரட்டை. 1. Couple, pair;
  • ஆண் பெண் இரட்டை. கின்னர மிதுனங்களும் (திவ். பெரியாழ். 3, 6, 5). 4. Male and female;
  • புணர்ச்சி. (W.) 6. cf. maithuna. Union, copulation;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a couple, a pair, இரட்டை; 2. union, copulation, புணர்ச்சி; 3. Gemini in the Zodiac, மிதுனராசி; 4. a species of bird, ஓர்புள்.

வின்சுலோ
  • [mituṉam] ''s.'' A couple, a pair, as much again, இரட்டை. 2. Union, copulation, புணர்ச்சி. 3. Gemini of the Zodiac, மிது னவிராசி. W. p. 661. MIT'HUNA. 4. A species of bird, ஓர்புள்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mithuna. 1.Couple, pair; இரட்டை. 2. Gemini of thezodiac; மிதுனராசி. (பிங்.) 3. The third solarmonth. See ஆனி. 4. Male and female; ஆண்பெண் இரட்டை. கின்னர மிதுனங்களும் (திவ்.பெரியாழ். 3, 6, 5). 5. A sweet-voiced birdcredited with musical powers, as inseparable from its mate; இணைபிரியாததும் இசையில்வல்லதுமாகக் கருதப்படும் புள்வகை. (பிங்.) 6.cf. maithuna. Union, copulation; புணர்ச்சி.(W.)