தமிழ் - தமிழ் அகரமுதலி
    அளவாக உண்பவர் ; சிறியவளவு உண்பவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அற்பமாக உண்பவ-ன்-ள். மிதாசனியா யிருந்தேன் (திரு மந். 86). 2. One who is spare of diet;
  • அளவாக உண்பவ-ன்-ள். 1. One who is moderate in food;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mitāšanin. 1.One who is moderate in food; அளவாக உண்பவ-ன்-ள். 2. One who is spare of diet; அற்பமாக உண்பவ-ன்-ள். மிதாசனியா யிருந்தேன் (திருமந். 86).