தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நங்கூரம் கற்பாறை முதலியன நீரின்கீழ் கிடப்பதை யுணர்த்தும்பொருட்டு அவற்றிற்கு நேர்மேலாக மிதக்கவிடுங் கட்டை. Mod. Buoy;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< மிதப்பு +. Buoy; நங்கூரம் கற்பாறை முதலியனநீரின்கீழ்க் கிடப்பதை யுணர்த்தும்பொருட்டு அவற்றிற்கு நேர்மேலாக மிதக்கவிடுங் கட்டை. Mod.