தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெருங்குதல் ; வலியதாதல் ; நிறைதல் ; மதங்கொள்ளுதல் ; போரிற் கலத்தல் ; நெம்புதல் ; குத்துதல் ; செருக்காகப் பேசுதல் ; முன்தள்ளுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெருங்குதல். பொதும்பிடை வரிவண்டு மிண்டி (திவ். பெரியதி. 4, 10, 2). 1. To throng;
  • முன்தள்ளுதல். (W.) 4. To push; to force forward;
  • செருக்கிப் பேசுதல். பிண்டியர்கள் மிண்டுமொழி (தேவா. 49, 10). 3. To talk harshly or arrogantly;
  • நிறைதல். 2. To be full;
  • வலியதாதல். மிண்டு மனத்தவர் (சேந். திருப்பல். 2). 3. To be hard;
  • குத்திக் கிளப்புதல். மிளிரமிண்டி (பெரும்பாண். 92). 2. To thrust; to uproot;
  • மதங்கொள்ளுதல். கருணைமட்டுப் பருகிக்களித்து மிண்டுகின்றேனை (திருவாச. 6, 33). 4. To be exultant, vain;
  • போரிற் கலத்தல். தேர்மிசைக் கண்டு மிண்டுவீர் (பாரத. நிரை. 54).-tr. 5. To join battle;
  • நெம்புதல். 1. To try, lift, as with a lever;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. 1. Tothrong; நெருங்குதல். பொதும்பிடை வரிவண்டுமிண்டி (திவ். பெரியதி. 4, 10, 2). 2. To be full;நிறைதல். 3. To be hard; வலியதாதல். மிண்டுமனத்தவர் (சேந். திருப்பல். 2). 4. To be exultant,vain; மதங்கொள்ளுதல். கருணைமட்டுப் பருகிக்களித்து மிண்டுகின்றேனை (திருவாச. 6, 33). 5. Tojoin battle; போரிற் கலத்தல். தேர்மிசைக் கண்டுமிண்டுவீர் (பாரத. நிரை. 54).--tr. 1. To try, lift,as with a lever; நெம்புதல். 2. To thrust; touproot; குத்திக் கிளப்புதல். மிளிரமிண்டி (பெரும்பாண். 92). 3. To talk harshly or arrogantly;செருக்கிப் பேசுதல். பிண்டியர்கள் மிண்டுமொழி(தேவா. 49, 10). 4. To push; to force forward;முன்தள்ளுதல். (W.)