தமிழ் - தமிழ் அகரமுதலி
    வலிமை ; முட்டு ; துணிவு ; அறிந்து செய்யுங் குற்றம் ; துடுக்கு ; இடக்கர்ப்பேச்சு ; செருக்கிக்கூறும் மொழி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செருக்கிக் கூறும் மொழி. வானோர் தானவர் துற்று மிண்டுகள்பேசி (திருவாலவா. 4, 7). 7. Presumptuous speech;
  • துடுக்கு. மிண்டுகள் செய்து பின்பு வீண்பழி போடுவானை (ஆதியூரவதானி. 61). 5. Mischief;
  • அறிந்து செய்யும் குற்றம். (W.) 4. Wilful fault, crime;
  • தைரியம். ராவணன் கொண்டு மிண்டாய்ப் போகையில் (இராமநா. ஆரணி. 26). 3. Bravery, courage;
  • முட்டு. (யாழ். அக.) 2. Prop, support;
  • வலிமை. விரலூன்றி மிண்டது தீர்த்த (தேவா. 510, 8). 1. Strength;
  • இடக்கர்ப் பேச்சு. மிண்டுறு கயவ னேர்நாள் (திருவாலவா. 35, 9). 6. Vulgar talk; vulgarity;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a crime, பாதகம்; 2. a prop, a support, முட்டு.
  • III. v. i. be thronged, நெருங்கு; 2. v. t. lift, give a push, தள்ளு. மிண்டல், மிண்டுதல், v. n. thronging; 2. pushing.

வின்சுலோ
  • [miṇṭu] ''s.'' A wilful fault, a crime, மதத் தாற்செய்பிழை. (சது.) 2. ''[prov.]'' A prop, a support, as முட்டு.
  • [miṇṭu] கிறேன், மிண்டினேன், வேன், மிண்ட, ''v. n.'' To be thronged, நெருங்க. 2. ''v. a.'' [''vul.'' முண்டு.] To give a push, to force forward; to lift, தள்ள. ''(c.)'' நீஎன்னிடத்திலாமிண்டப்பார்க்கிறாய். Will you attempt to content with me?

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மிண்டு-. 1. Strength;வலிமை. விரலூன்றி மிண்டது தீர்த்த (தேவா. 510,8). 2. Prop, support; முட்டு. (யாழ். அக.) 3.Bravery, courage; தைரியம். ராவணன் கொண்டுமிண்டாய்ப் போகையில் (இராமநா. ஆரணி. 26). 4.Wilful fault, crime; அறிந்து செய்யும் குற்றம்.(W.) 5. Mischief; துடுக்கு. மிண்டுகள் செய்துபின்பு வீண்பழி போடுவானை (ஆதியூரவதானி. 61).6. Vulgar talk; vulgarity; இடக்கர்ப் பேச்சு.மிண்டுறு கயவ னோர்நாள் (திருவாலவா. 35, 9). 7.Presumptuous speech; செருக்கிக் கூறும் மொழி.வானோர் தானவர் துற்று மிண்டுகள்பேசி (திருவாலவா.4, 7).